நான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மறுத்தேன் : நிதின் கட்கரி

நாக்பூர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மறுத்ததாக தெரிவித்துள்ளார். நேற்று மகாராஷ்டிரா மாநில நாக்பூர் நகரில் பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இந்த விழாவில் மத்திய அமைச்சர நிதின் கட்காரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிதின் கட்கர் தனது உரையில் ”முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறேன். யாருடைய பெயரையும் கூற போவதில்லை.  ஒரு நபர் என்னிடம், நீங்கள் பிரதமராக போகிறீர்கள் என்றால் உங்களுக்கு நாங்கள் ஆதரவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.