சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியிலிருந்து விலகும் முடிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் அதன் ஆங்கர் மணிமேகலை. கடந்த 2019ம் ஆண்டில் இந்த ஷோ துவங்கப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் தொடர்ந்து கோமாளியாக செயல்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது எடுத்துள்ள முடிவிற்கு காரணத்தையும் தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக