சென்னை: நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடந்த ஆண்டிலேயே ஷாருக்கானுடன் பதான், ஜவான் என இரு படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டில் கல்கி 2898 ஏடி படத்திலும் தீபிகா படுகோன் நடித்திருந்தார். ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துக் கொண்ட இவர்,