முதன்முதலாக சென்னையில் இசையமைப்பாளர் பரத்வாஜ் கச்சேரி

சென்னை முதன் முதலாக சென்னையில் இசையமைப்பாளர் பரத்வாஜ் அக்டோபர் 19 ஆம் தேதி கச்சேரி நடத்த உள்ளார், பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம், ஜெமினி, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம், ஐயா, திருட்டுப் பயலே, முனி, அசல் போன்ற படங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென தனி இடம் பிடித்தவர் ஆவார். சென்னையில் முதல் முறையாக இசையமைப்பாளர் பரத்வாஜின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.