15 வருஷத்துல இதை யாருமே என்கிட்ட சொல்லல – Sasikumar's Subramaniapuram Memories| Vikatan Pressmeet

நடிகர் சசிகுமார் தமிழில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லாவற்றிலும்  வெற்றியை கொடுத்து பல திறமையான நபர்களை உருவாக்கியிருக்கிறார். நந்தன் படம்  செப்டம்பர்  20 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அவர் எக்ஸ்ளுசிவ்வாக தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களையும், நந்தன் படத்தைப் பற்றியும் குறிப்பாக சுப்ரமணியபுரம் படத்தைப் பற்றி அந்த படத்தை எடுக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களையும் நினைவலைகளையும் இந்த பகுதியில் விகடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.