370-வது ரத்துக்குப் பின் முதல் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்.. 909 பேர் வேட்பாளர்களாக போட்டி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை தேர்தலில் மொத்தம் 909 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு சட்டசபை பதவிக் காலம் 5 ஆண்டுகள் மட்டுமே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.