பிசினஸ் செய்கிறவர்களுக்கு இருக்கும் கடன் தொல்லைகள் பற்றியும், அதை தீர்ப்பது எப்படி, கையாள்வது எப்படி மற்றும் இவ்வளவு காலம் பிசினஸ் செய்தும் வளர்ச்சியே இல்லை என்று சொல்பவர்கள் என்ன செய்தால் வளர்ச்சியை எட்டலாம் போன்ற பல விஷயங்களை விவரமாக விவரிக்கிறார் `See Change’ Anand. முழுமையாக வீடியோவைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.
