இந்தியா ஆசிய சாம்பியன் ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இறுதிக்கு முன்னேறியது

ஹூலுன்பியர் சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன் கோப்பை ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தற்போது 6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான் (8), சீனா (6), தென்கொரியா (6) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியனான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.