இன்று சென்னை சென்டிரல் – திருத்தணி மின்சார ரயில் பகுதி ரத்து

சென்னை இன்று சென்னை சென்டிரல் – திருத்தணி மின்சார ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) மற்றும் 18-ந்தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையில் (2 மணி நேரம்) அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை சென்டிரலில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.