சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் படத்தை ஜெய் பீம் புகழ் டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களத்தை கையில்
