ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பிரிவினைவாதி பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாத் கட்சி வேட்பாளர் முகம்மது இக்பால் ஷோபி திடீரென தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாக் கட்சியும் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமியின்
Source Link
