ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து… மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 3000… காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள்…

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கெரா, கடந்த 10 ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையால் அம்மாநில மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஆட்சி தான் கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் நடைபெற்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.