தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச் சாவடிகளில் காலாவதியான நிலையில் தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா தலைமையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 70 சுங்கச் […]