திருத்தணி: திருத்தணியில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் பாதியில் நின்றது. 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், சரியாக தாலிகட்டும் முன்பு மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை
Source Link
