சென்னை காவல்துறையிடம் நடிகை ரோகிணி அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு, பிரபல நடிகர்கள் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக விசாரித்து 2019 இல் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ் திரை உலகிலும் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு […]
