சென்னை : தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக, பிரபல மருத்துவபர் காந்தாராஜ்மீது, நடிகை ரோகிணி புகார் கொடுத்துள்ளார். அதன்படி, டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாள சினிமாவில் […]