நிபா வைரஸால் இந்தாண்டில் 2வது பலி… பள்ளி, கல்லூரிகள் மூடல் – கட்டுபாடுகள் விதிப்பு

Nipah Virus: கேரளா மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் தற்போது 24 வயது மாணவர் உயிரிழந்திருக்கும் நிலையில், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட அறிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.