செங்கல்பட்டு: சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மமக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரனூர் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு
Source Link
