சென்னை: தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு தேசிய விருதை வென்ற பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த பெண்ணை மதம் மாறும் படி கட்டாயப்படுத்தியதாகவும் தெரிகிறது. தெலுங்கில் பல வெற்றிப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வந்த ஷேக் ஜானி
