சென்னை பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘வைரமுத்துவை பொறுத்த வரைக்கும் பாடகிகளை தான் முதலில் குறி வைப்பார். அதிலும் நான் ‘மே மாசம் 98-ல் மேஜர் ஆனேனே’ பாடலை பாடியிருக்கிறேன். அந்தப் பாடலைக் கேட்ட பிறகு எனக்கு போன்செய்து ‘உன் பாடலில் காமம் இருக்கிறது. ஒரு காதல் இருக்கிறது. உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது’ […]
