கான்பூர்: பாலியல் புகார் ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று பலரது கவனத்தையும் திசை திருப்பி உள்ளது.. நீதி கேட்டு நீதிமன்றம் சென்ற இளைஞருக்கு, சரியான உத்தரவை ஹைகோர்ட் அளித்திருக்கிறது. பாலியல் புகார்கள் குறித்து நீதிமன்ற தீர்ப்புகள் ஒவ்வொன்றும் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் ஒரு
Source Link