இம்பால்: மணிப்பூரில் போராட்டம் நடத்துகிறவர்கள் தற்போது ஜனநாயக ரீதியாக முழக்கங்களை எழுப்புவதற்கு பதில் கல்வீசித் தாக்குவது, அதிநவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது என புதிய யுக்திகளை கையில் எடுத்திருப்பது பெரும் கவலைக்குரியது என அம்மாநில காவல்துறை தலைவர் ஹெரோஜித் சிங் கவலை தெரிவித்துள்ளார். இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் வரும் 20-ந் தேதி வரை செல்போன் இணையசேவை
Source Link
