யு பி ஐ பரிவர்த்தனை குறித்த புதிய விதி இன்று அமல்

டெல்லி இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய விதி அமலாகி உள்ளது. நாளுக்கு நாள் நாட்டில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தற்போது அனைவரும் செல்போன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் சுலபமாகவும் எளிதாகவும் இருப்பதால் அதனை பலரும் பயன்படுத்துகிறார்கள்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு யுபிஐ பண பரிவர்த்தனைகள் மதிப்பு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியானது. எனவே யுபிஐ செயலியை மேம்படுத்துவதற்காக பல்வேறு விதமான புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.