ரஜினியின் வேட்டையன் பட ஆடியோ வெளியீட்டு விழா செப். 20ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது…

ரஜினியின் வேட்டையன் பட ஆடியோ வெளியீட்டு விழா செப். 20ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் வேட்டையன். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இவர்களுடன், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.