சென்னை: சினிமா கலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் படைப்பை பாராட்டியும் ஆண்டு தோறும் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி நேற்று துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2023ம் ஆண்டு வெளியான படங்களுக்கான சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை என
