சென்னை: நடிகர் கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே அவரது நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நடிகை ராதிகா கமல் ஹாசன்
