சென்னை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்கிற அறிவிப்பை புகைப்படங்களுடன் லைகா நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதமே முடிய உள்ள நிலையில், இன்னமும் ஜேசன் சஞ்சய்யின் படம் ஆரம்பிக்காமல் உள்ளதாக கூறுகின்றனர். தந்தை விஜய்யின் நிழலில்
