டெல்லி: டெல்லி முதலமைச்சர் பதவியை கைப்பற்றப்போவது யார்? என ஆத்ஆம்மியை சேர்ந்த இரு பெண்களிடையே குடுமிபிடி சண்டை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில், கெஜ்ரிவால் மனைவி சுனிதாவும், அமைச்சர் அதிதியும் களமிறங்கி உள்ளதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுபான ஊழல் வழக்கில் கைதாகி சுமார் ஐந்தரை மாதங்களுக்கு ஜாமினில் வந்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், முதலமைச்சர் பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் முதலமைச்சர் அலுவலகத்துக்கோ, எந்தவொரு கோப்பிலோ கையெழுத்திடக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை […]
