சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீடு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட 14 கொள்கைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பாராட்டு தெரிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சிக்காக கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு வெளியிட்ட 14 கொள்கைகள் குறித்து, அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டு நிறுவனங்களிடம் விளக்கினேன். நமது கொள்கை குறிப்புகளை அவர்கள் பாராட்டினர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கடந்த ஆகஸ்ட்28 முதல் […]