சம்பாதிக்கிறதெல்லாம் செலவுக்கே சரியா இருக்கே… இதுல எங்க சேமிக்கிறது, முதலீடு செய்றதுங்குற கவலை பெரும்பாலானவங்களுக்கு இருக்கு. இருந்தாலும், அதிகரிச்சுக்கிட்டே வர்ற இந்த விலைவாசி ஏற்றத்துக்கு இடையிலையும், பிள்ளைங்களோட படிப்புக்காக, அவங்களோட கல்யாணத்துக்காக அரும்பாடுபட்டு உழைச்சு எப்படியாச்சும் நாலு காசு சேர்த்துடணும்னு பெத்தவங்க நினைப்பாங்க.
வீட்டு உண்டியல்ல, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி-யில மாசம்மாசம் பணத்தை சேமிக்கிறதால மட்டும் விலைவாசிக்கு தக்கபடி லாபத்தை எடுக்க முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்ணணும். அப்போதான் எந்த தேவைக்காக முதலீடு பண்றோமோ அதுக்கான காசு லாபத்தோட கிடைக்கும்.
இதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்க நாணயம் விகடன் மற்றும் ஆம்ஃபி அமைப்பும் இணைஞ்சு `முதலீடுகளும் நீங்களும்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சியில் செப்டம்பர் 21-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மெக்டொனல்ட்ஸ் ரோடு, சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகில், கன்டோன்மென்ட்டில் உள்ள பிரீஸ் ரெசிடென்சி பின்னக்கில் ஹாலில் நடக்குது. எல்லோரும் வாங்க. இந்த நிகழ்ச்சியில கலந்துக்க கட்டணம் கிடையாது. ஆனா, முன்பதிவு அவசியம் பண்ணனும். கீழே இருக்குற லிங்கை கிளிக் பண்ணி முன்பதிவு செஞ்சுக்கோங்க https://bit.ly/AMFIIAP
இந்த கூட்டத்துல தனிநபர் நிதிக் கல்வி பயிற்சியாளர் சுந்தரி ஜகதீசன் மற்றும் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் கோயம்புத்தூர் சர்கிள் மேனேஜர் ஆகியோர் கலந்துக்குறாங்க. அவங்ககிட்ட உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த சந்தேகங்களைக் கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
இதே நிகழ்ச்சி, செப்டம்பர் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சிரியன் சர்ச் சாலையில் இருக்குற புரூக்ஃபீல்ட்ஸ் மாலுக்கு பக்கத்துல இருக்குற இந்தியன் மெடிக்கல் அஸோசியேஷன் கோவை கிளையில் நடக்குது. மறக்காம வந்து இந்த நிகழ்ச்சியில கலந்துக்கோங்க. இந்த நிகழ்ச்சியில கலந்துக்க கட்டணம் கிடையாது. ஆனா, முன்பதிவு அவசியம் பண்ணனும். கீழே இருக்குற லிங்கை கிளிக் பண்ணி முன்பதிவு செஞ்சுக்கோங்க https://bit.ly/AMFIIAP
இந்த கூட்டத்துல நிதி நிபுணர், முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண் மற்றும் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் கோயம்புத்தூர் சர்கிள் மேனேஜர் ஆகியோர் கலந்துக்குறாங்க. அவங்ககிட்ட உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த சந்தேகங்களைக் கேட்டு தெரிஞ்சுக்கலாம்.