நைபியடாவ் மியான்மர் நாட்டில் வீசிய யாகி புயலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். யாகி சூறாவளிப் புய தென்சீன கடலில் உருவாகி பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. இதை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிப் போனது. மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 226 பேர் பலியாகி 77 பேர் காணாமல் […]