சென்னை: வக்ஃப் வாரியம் என்பதே இந்தியாவில் ஒரு சர்ச்சைக்குரிய.. விவாதத்திற்குரிய விஷயம்தான். வக்ஃப் வாரியம் பொதுவாக பல சட்டப் போராட்டங்கள், குழப்பங்கள் மற்றும் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்து உள்ளது. வக்ஃப் வாரியம் அமைப்பில், அதன் சட்டத்தில் மோடி சீர்திருத்தங்களை கொண்டு வரும் நிலையில் அதை பற்றிய விவாதம் நாடு முழுக்க திடீரென தீவிரம் அடைந்துள்ளது. இஸ்லாமிய
Source Link