சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் வரும் அக். 5ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இந்த முறை அங்கு ஆட்சியைத் தக்க வைப்பது பாஜகவுக்குக் கடினம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அங்கு பாஜக எதிர்கொள்ளும் 3 மேஜர் பிரச்சினைகள் குறித்து நாம் பார்க்கலாம். ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு இந்த முறை ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் காங்கிரஸ்
Source Link