சென்னை: விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா தன்னை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் என இளம் நடனக் கலைஞர் அளித்த புகார் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மலையாள திரையுலகை அடுத்து தற்போது தெலுங்கிலும் பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதை
