வாஷிங்டன் அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் வர்மா இந்திய அமெரிக்க நட்புறவால் ர்ஷ்யாவும் சீனாவும் கவலை அடைந்துள்ள்தாக கூறியுள்ளார். கடந்த 2015-17 காலகட்டட்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றியுள்ளார். இவர் வாஷிங்டனில் உள்ள ஹட்சன் சிந்தனையாளர்கள் பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய-அமெரிக்க உறவு குறித்து பேசியுள்ளார் அவர் தனது உரையில், “இந்திய-அமெரிக்க உறவு என்பது அமைதி, ஒருங்கிணைப்பு, சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வலுப்பெற்று வருகிறது. சமூகத்தின் பலதரப்பட்ட […]