சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்! பல்கலைக்கழக ஆசிரியா்கள் மிரட்டல்…

சென்னை: இந்த மாத இறுதியில் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில். அதை  புறக்கணிக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியா்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் 166-ஆவது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் மாணவர்கள் பட்டங்களை பெற காத்திருக்கும் நிலையில்,  தங்கள்து 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா்களின்  அரசுக்கு  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.