சென்னை பிரபல இந்தி நடிகை ஜான்வி கபூர் தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கொரட்டலா சிவா நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘தேவரா பாகம்-1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் […]
