நாகை: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் மாநில முதல்வரே இருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரிவில்லை. மேலும், இதுபோன்ற மேற்குவங்க அரசு இயற்றிய தீர்மானத்துக்கு அதிகாரமில்லை உச்சநீதிமன்றமும் […]