சென்னை: ராகுல் காந்திக்கு பாஜக உள்பட பல மட்டங்களில் இருந்து பகிரங்க மிரட்டல் வந்துள்ள நிலையில், நமது ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்று கூறியிருப்பதுடன், இந்த மிரட்டல் போக்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். சமீப காலமாக ராகுல்காந்தியின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பிரதமர் மோடியையும், இந்தியாவையும் தரக்குறைவாக பேசி வருவதாக அவர்மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் அவர் சந்தித்த நபர்கள் குறித்து […]