மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் அணுஆயுதத்தை ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் என்று தொடர்ச்சி சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அணுகுண்டு வீச ரஷ்யா முழுவீச்சில் தயாராகி வருவதாகவும், அணுகுண்டு வீசுவதற்கான இடத்தை ரஷ்யா தேர்வு செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா
Source Link
