சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. முதல் நான்கு நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தமிழ்நாட்டில் ஓடிய அந்த திரைப்படம் மற்ற இடங்களில் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. விஜய் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்,
