இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* VCK மது ஒழிப்பு மாநாட்டில் ADMK பங்கேற்கிறதா – Edappadi பதில்.
* துணை முதல்வர் பதவி… உதயநிதியின் பதில் என்ன?
* “பெண் அமைச்சருக்கு அடக்கம், பணிவு வேண்டும்” – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை கருத்து.. வானதி காட்டம்!
* புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது!
* நிபா பரவலைத் தடுக்க மருத்துவக் கண்காணிப்பு தீவிரம்?
* புல்டோசர் நடவடிக்கை எடுக்க OCT 1 வரை தடையா
* மேற்குவங்கம்: சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்?
* அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரைச் சந்திக்கும் பிரதமர் மோடி?
* விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு?
* Pager explosions: லெபனானில் 9 பேர் பலி, 2800 பேர் காயம்!
* நேற்று நமீபியா இன்று ஜிம்பாப்வே.. வரலாறு காணாத வறட்சி – யானைக் கொன்று உணவாக வழங்கப்படும் அவலநிலை.
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.