சென்னை: தமிழ் சினிமாவில், ஒரு நடிகரை மற்றொரு நடிகருக்கு எதிராக நிறுத்துவது என்பது காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. இது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டதால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் புதிய நடிகர் கூட, தனக்கு எதிரான நடிகர் இவர்தான் என நினைத்துக் கொள்ளும் சூழல் உள்ளது. உதாரணமாக எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினிகாந்த்
