தென்காசி: தென்காசி ஆலங்குளம் கோயில்தான் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.. வழக்கத்தை உடைத்து, புதுமைகளை புகுத்தி வரும் கோயில்களில், இந்த ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்றாகும். அப்படி என்ன நடந்தது இந்த கோயிலில்? வழக்கமாக கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படும்.. ஆனால், சமீபகாலமாகவே, பல கோயில்களில், பல்வேறு வகையான உணவுகளை பிரசாதமாக தருகிறார்கள்.
Source Link
