ஆப்பிள் iPhone 16 விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் அந்நிறுவன ஊழியர்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை 2007ம் ஆண்டு துவங்கியது. பெரிய திரை அளவுகள், வீடியோ-பதிவு, வாட்டர்-ப்ரூப், கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஐபோன் மாடல்களை அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருவதுடன் அதன் அளவு மற்றும் எடையைக் கொண்டு வெவ்வேறு வேரியண்ட்களை வழங்குகிறது. இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய […]