சென்னை: நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்ற அடையாளத்துடன்தான் கடந்த 2002ம் ஆண்டில் ஸ்ரீ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிகா. முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் இந்தப் படம் ஸ்ருதிகாவிற்கு கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து 4 படங்களில் நடித்த ஸ்ருதிகா, படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். அர்ஜுன் என்பவரை தன்னுடைய 22வது
