உக்ரைனுக்குள் நுழைந்த இந்திய ஆயுதங்கள்.. கடும் கோபத்தில் ரஷ்யா.. உலக அரசியல் மொத்தமா மாறுதே

மாஸ்கோ: இந்திய ஆயுத நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கு விற்ற சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள், உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்களை வாங்கிய ஐரோப்பிய கஸ்டமர்களே இதை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இதனால் ரஷ்யா கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.