கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் பணிகளை தொடர்வோம் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 42 நாள் போராட்டம் முடிவுக்கு வருகிறது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு
Source Link