சென்னை பசுமை தீர்ப்பாயம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது. இ[பணிக்காக கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. சென்னை கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டட கழிவுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் […]