ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதல் கட்டத்தில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வாரில் அதிகபட்சமாக 80.14%; குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 24 தொகுதிகளில்
Source Link
